Thursday, March 13, 2008

மகளிர் தினமும், இன்றைய பெண்களின் நிலையும்.

மகளிர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன? பெண்களுக்கு மட்டும் ஏன் தனியாக ஒரு தினம் கொண்டாட வேண்டும்? பெண்களுக்கு ஒரு சமூக அந்தஷ்த்தை அளிக்கவும், அவர்களிடம் தன் மீது ஒரு நம்பிக்கை கொண்டு வரவும், தம் மீதான் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் பயன்படுத்த வேண்டிய அந்த நாளை, அதன் நோக்கங்களை மறந்து விட்டு, ஒரே மாதிரி பூவும், சேலையும் கட்டிக்கொண்டும், அடுத்தவர்களிடம் வாழ்த்துக்களை எதிர் பார்த்து கொண்டும் தான் கொண்டாடுகிறார்கள். பெண்கள் வளர்ச்சிக்காக எதாவது உறுதிமொழிகளை எடுத்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன், ஏமாற்றமே. தனக்கு சம அந்தஷ்த்து வேண்டும் என்ற நினைப்பு உள்ளவர்களும் இப்படியே தான் உள்ளனர். எப்பொழுது இவர்கள் கலர் கோழிகளாய் இருப்பதில் இருந்து மாறப்போகிறார்கள், அவர்கள் மாறும் வரை நசுக்கப்பட்டு கொண்டே தான் இருப்பார்கள். விரைவில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து,
மே.வ.சாந்தகுமார்.

பி.கு. சில விதிவலக்குகள் இருக்கலாம், பெரும்பாலான் இந்திய பெண்களின் நிலைமை இதுவே.

1 comment:

தனசேகர் said...

100% உண்மை !!

இப்போது இளைய தலைமுறைப் பெண்கள் முழுச்சுதந்திரமாகவே இருக்கிறார்கள். ஆனால் அந்த நல்ல நிலமையை பய‌ன்படுத்தி மீதமுள்ள பெண் சமூகத்தை முன்னேற்றுவதற்கு முயற்சிக்காமல் கலர் கோழிகளாகவே வலம் வருகிறார்கள்.